2023

நாள் : செப்டம்பர் 16,2023

இடம் : கிஸ்ஃப்ளோ (ஆரஞ்ச் ஸ்கேப் தொழில்நுட்பகம்)
பெருங்குடி, சென்னை

நிகழ்வைப் பற்றி

விடுதலை - இதை விரும்பாதோர் யார்? விடுதலை விதையைக் கணினிக்குள் விதைக்கும் ஓர் ஒப்பற்ற திருவிழாவே இம்மாநாடு! "எது செய்க நாட்டுக்கே எனத் துடித்த சிங்கமே! இன்றே, இன்னே புது நாளை உண்டாக்கித் தமிழ் காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்கே!" என்னும் பாவேந்தரின் வைர வரிகளை வாழ்வாக்கும் ஒரு நல் தொடக்கம்! கட்டற்ற கணித்தமிழை விரும்பும் அத்துணை நல்லுள்ளங்களும் இதில் அடக்கம்! வாருங்கள்! நிகழ்வைப் பாருங்கள்! பங்கு பெறுங்கள்! சங்கம் வளர்த்த தமிழைக் கணினியிலும் வளர்த்தெடுப்போம்!

நிகழ்ச்சி நிரல்

16 Sept
2023
தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2023 Offline Event

Registration is mandatory for participation!
Registration closed at Sept 10, Thanks to all registered participants

Event starts at 10:00 AM IST
 • 10:00 - 10:45 TossConf23 Community Introduction
 • 10:45 - 11:05 [Talk1] A short version of Linux history (The past)
 • 11:05 - 11:25 Break
 • 11:30 - 12:30 Musical code (Activity)
 • 12:30 - 12:45 CTOTalk community Intro
 • 12:45 - 13:15 [Talk 2] Essential of Internet traffic analyser like Wireshark, Tshark, nmap to know your are secured with applications you are accessing
 • 13:15 - 14:15 Lunch
 • 14:15 - 14:45 Technical Stalls
 • 14:45 - 15:30 [Event] Ask us about open source
 • 15:30 - 16:00 [Talk 3] Introduction to the Linux Kernel Labs project
 • 16:00 - 16:45 ILUGC 25th Anniversary celebration, E-book release event and Tea Break
 • 16:45 - 17:00 Vote of thanks and Selfie Time!
02 Sept
2023
Scikit-Image பயன்படுத்தி படிமச் செயலாக்கம்இலவச இணைய உரை

Image processing using Scikit-Image

செந்தில்குமார்

Time: 10:00 IST Join Meet Youtube Live

02 Sept
2023
Inkscape மூலம் வடிவமைப்புகளை உருவாக்குதல் :
ஆரம்பநிலைக்கு எளிதான வழிகாட்டி இலவச இணைய உரை

Creating designs with Inkscape: Kickstarting guide for beginners

பரமேஷ்வர் அருணாசலம்

17:00 IST Join Meet Youtube Live

03 Sept
2023
செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் கட்டற்ற மென்பொருட்களின் பங்கும் பயனும் இலவச இணைய உரை

The role and use of FOSS in the era of AI

மயூரன்

10:00 IST Join Meet Youtube Live

03 Sept
2023
Golang பற்றிய அறிமுகம் இலவச இணைய உரை

Introduction to GoLang

மோகன் ராமன்

14:00 IST Join Meet Youtube Live

03 Sept
2023
லினக்ஸ் Games: ஒரு அறிமுகம உரை இலவச இணைய உரை

Gaming on Linux

கலைஅரசன்

15:00 IST Join Meet Youtube Live

09 Sept
2023
செயற்கை நுண்ணறிவு பற்றிய சுருக்கமான அறிமுகம் இலவச இணைய உரை

Brief Introduction about Artificial Intelligence

ராஜவசந்தன்

10:00 IST Join Meet Youtube Live

09 Sept
2023
Docker: புதியவர்களுக்கான எளிய அறிமுகம் மற்றும் பயன்பாட்டு விளக்கம்இலவச இணைய உரை

Docker for Noobs: Beginners 101 Session

சாகில்

11:00 IST Join Meet Youtube Live

09 Sept
2023
FastAPI - ஒரு அறிமுகம உரை்இலவச இணைய உரை

Getting started with FastAPI

அதிபன்

17:00 IST Join Meet Youtube Live

09 Sept
2023
Scikit Learn மூலம் கற்கும் கருவிகள் உருவாக்கம் - ஒரு அறிமுகம உரை இலவச இணைய உரை

ML Made Easy With Scikit Learn

பிரவீன் ஆர்

18:30 IST Join Meet Youtube Live

10 Sept
2023
GitLab - ஓர் அறிமுகம்! இலவச இணைய உரை

Introduction to GitLab

விஜயராகவன்

10:00 IST Join Meet Youtube Live

10 Sept
2023
லேம்டா (lambda functions) - ஓர் அறிமுகம்இலவச இணைய உரை

Introduction to Lambda functions

பிரித்திவிராஜ்

11:00 IST Join Meet Youtube Live

10 Sept
2023
Emacs - அறிமுகம் மற்றும் ஆர் எஸ் எஸ் பீட் உள்ளுட்டத்தை ஈமேக்ஸில் வாசிக்கும் முறை இலவச இணைய உரை

Introduction to Emacs and reading RSS feeds in Emacs

தங்க அய்யனார்

17:00 IST Join Meet Youtube Live

10 Sept
2023
Unix கருவிகள் மூலம் உரை செயலாக்கம் இலவச இணைய உரை

Text processing with Unix tools

அப்துன் நிஹால்

18:00 IST Join Meet Youtube Live

தொடர்புக்கு

அ .பரமேஸ்வர்
நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்
+91-9629897052
stark20236@gmail.com

இடம்

கிஸ்ஃப்ளோ (ஆரஞ்ச் ஸ்கேப் தொழில்நுட்பகம்)
எண்:5, டவர்-பி
10வது தளம், உலக வர்த்தக மையம்
142, ராஜீவ் காந்தி சாலை, பெருங்குடி
சென்னை, தமிழ்நாடு 600096

பதிவு

செப்டம்பர்16,2023 அன்று நடைபெறும் நிகழ்வில் பங்கேற்க பதியவும்

செப்டம்பர் 16,2023 அன்று நடக்கும் தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாட்டிற்கான உணவு, தேநீர் ஏற்பாட்டுக்கான பதிவு கட்டணம் ரூ 200/நபர்

பதிவு

**முன் பதிவுக்கான கடைசி நாள் செப்டம்பர் 10, 2023